தவெகவுடன் கூட்டணி.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

22பார்த்தது
தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை, கூட்டணி குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தவெக அருண்ராஜ் கூறியதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, பெரிய வார்த்தைகளை பேசணுமா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என கூறினார்.

நன்றி: abp நாடு

தொடர்புடைய செய்தி