தவெக உடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி - திருமா

12பார்த்தது
தவெக உடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (அக்.11) அளித்த பேட்டியில், “அதிமுக ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த அணியில் தவெக எப்படி வரும் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கொள்கை எதிரி என விஜய் கூறியிருக்கிறார்” என்றார்.

நன்றி: நியூஸ்18