விஜய்யுடன் கூட்டணி? போகப் போகத் தெரியும் - அன்புமணி

தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு போக போகத்தான் தெரியும் என பாமக தலைவர் அம்புமணி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று (அக்.8) செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டசபை தேர்தலுக்கான பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
