விஜய்யுடன் கூட்டணி.. தமிழிசை சூசக பதில்

13672பார்த்தது
விஜய்யுடன் பாஜக கூட்டணி வைப்பது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாங்கள் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறோம் என கூறுவதைவிட மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பதே உண்மை. விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம், வைக்காமல் கூட போகலாம். ஆனால் நாங்கள் கூட்டாக அரசை எதிர்ப்போம், இது கூட்டணியாகுமா என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம்” என்றார். நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி