ஜொலிக்கும் சருமத்திற்கு கற்றாழை மற்றும் தேன்: வீட்டிலேயே எளிய தீர்வு

3772பார்த்தது
ஜொலிக்கும் சருமத்திற்கு கற்றாழை மற்றும் தேன்: வீட்டிலேயே எளிய தீர்வு
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியை போக்க கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் மாறும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி