கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறுக: சண்முகம் கோரிக்கை

35பார்த்தது
கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறுக: சண்முகம் கோரிக்கை
கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக MLA  சண்முகம் சட்டப்பேரவையில் இன்று (செப்.1) கோரிக்கை விடுத்தார். தன் மீது மொத்தம் 31 வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அதில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மட்டுமே 6 வழக்குகளை பதிவு செய்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தன் மீதான வழக்குகளை தான் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி