தவெகவில் இணைந்த திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர்

7265பார்த்தது
தவெகவில் இணைந்த திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர்
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசியல் காட்சிகள் பம்பரமாக சுற்றி வேலை செய்து வருகின்றனர். மாற்றுக்கட்சியினரை தங்களது கட்சியில் இணைக்க முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், சேலம் சூரமங்கலம் பகுதி 20வது டிவிஷனில் திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பலர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் முன்னிலையில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி