சேலம் திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்

2131பார்த்தது
சேலம் திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இன்று (பிப்., 07) இணைந்தனர். சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியத்தை அடுத்த பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுக மாவட்டச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம் முன்னிலையில், தங்களை திமுகவில் இணைந்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி