திமுகவில் இணையப்போகிறார் என்ற செய்திக்கு ஓ.பன்னீர்செல்வம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் திமுகவில் இணையப் போவதாக கூறப்படுவது வதந்தியே. மேலும், செங்கோட்டையன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு சென்றார். அதிமுகவை ஒன்றிணைக்க ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.