உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்

1பார்த்தது
உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், காதலின் சின்னமாக மட்டுமின்றி பிரமிப்பூட்டும் கட்டிடக்கலைக்கும் பெயர் பெற்ற சான்றாகும். நேரத்தை பொறுத்து வெள்ளை பளிங்குக்கற்களால் ஆன இந்த நினைவுச்சின்னம் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் தங்க நிறங்களில் காட்சி அளிப்பது இதன் சிறப்பம்சமாகும். சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் பல ஆண்டுகள் செதுக்கப்பட்ட இந்த அற்புதம், இந்தியாவின் வரலாற்றுப் பெருமையை உலகுக்கு பறைசாற்றுகிறது.

தொடர்புடைய செய்தி