ஒரே ஆண்டில் 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்திய Amazon நிறுவனம்

18பார்த்தது
ஒரே ஆண்டில் 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்திய Amazon நிறுவனம்
2025-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயங்கி வரும் தனது டேட்டா சென்டர்களை குளிர்விக்க அமேசான் நிறுவனம் சுமார் 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளின் விரிவாக்கம் காரணமாக டேட்டா சென்டர்களின் நீர் பயன்பாடும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அளவு நீர் பயன்பாடு மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி