ஆம்புலன்ஸ் விமானம் விபத்து.. 7 பேர் பரிதாப பலி

18பார்த்தது
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் சிமாரியா அருகே ராஞ்சியில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 63% தீக்காயங்களுடன் இருந்த 41 வயது நோயாளியை மாற்றுச் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, வாரணாசிக்கு தென்கிழக்கே 100 மைல் தொலைவில் விமானத்துடனான தொண்டர்ப்பு துண்டிக்கப்பட்டது. இதில் நோயாளி சஞ்சய் குமார் என்பவர் உட்பட விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நன்றி: ANI