தீபாவளி அன்று 7,463 பேருக்கு அவசர ஊர்தி சேவை

537பார்த்தது
தீபாவளி அன்று 7,463 பேருக்கு அவசர ஊர்தி சேவை
தீபாவளி பண்டிகையின் போது அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் 7,463 பேர் பயனடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான நாட்களில் இந்த சேவை 5,051 பேருக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி அன்று சாலை விபத்துகளில் சிக்கிய 2,578 பேருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடர்த்தியான குடியிருப்பு பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகளில் விரைந்து செயல்பட பைக் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி