அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை: புதிய நிபந்தனைகளை விதித்த ஈரான்

1935பார்த்தது
அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை: புதிய நிபந்தனைகளை விதித்த ஈரான்
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க 7 புதிய நிபந்தனைகளை விதித்து வாஷிங்டனுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. தான் உருவாக்கிய சர்வதேச சிக்கலில் இருந்து தப்பிக்கவும், அதில் மேலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் இந்த நிபந்தனைகள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி