வெனிசூவெலா நாட்டின் இடைக்கால அரசானது 50 மில்லியன் பேரல் உயர் தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு அனுப்பும் என டிரம்ப் தகவல் வெளியாகியுள்ளது. சந்தை விலையிலேயே இந்த வணிகம் நடைபெறும், இது இரு நாடுகளுக்கும் பயனைத் தரும் எனவும் கூறியுள்ளார். மேலும், எண்ணெய் நிறுவன முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.