'ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்'.. அமித்ஷா

2702பார்த்தது
'ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்'.. அமித்ஷா
அசாம் சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அங்கு அமித் ஷா பேசுகையில், 'ஊடுருவல்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது மட்டும் போதாது. ஊடுருவல்காரர்கள் இங்கிருந்து வெளியேறி வேறொரு நிலத்தை ஆக்கிரமிப்பார்கள்' என்றார்.

தொடர்புடைய செய்தி