முதலமைச்சர் விஜயை சந்திக்க மறுத்த அமித்ஷா?.. மத்திய அமைச்சகம் விளக்கம்

3பார்த்தது
முதலமைச்சர் விஜயை சந்திக்க மறுத்த அமித்ஷா?.. மத்திய அமைச்சகம் விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நேற்று (மே.27) டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க இருந்தால், ஆனால், அமித்ஷா விஜயை சந்திக்க மறுத்ததாகவும், அந்த நேரத்தில் கேரளம் முதலமைச்சர் சதீசனை சந்தித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ‘சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை. அமித்ஷா குஜராத் செல்வதால் மட்டுமே நேரம் ஒதுக்க முடியவில்லை’ என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.