மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமாவுக்கு அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து

1271பார்த்தது
மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமாவுக்கு அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து
மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்.22) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரம் மக்களுக்கு அவர் தொடர்ந்து சிறப்பாக சேவை செய்ய ஏதுவாக, அவருக்கு தேவையான நல்ல ஆரோக்கியமும் வலிமையும் கிடைக்க வேண்டுமென தனது வாழ்த்து செய்தியில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you