அம்மா ஜெயலலிதா ஜி சிறந்த தலைவர் - பிரதமர் மோடி

3930பார்த்தது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி "மனதின் குரல்" வானொலி நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் ஒரு சிறந்த தலைவர் என்றும், மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்றும் மோடி தெரிவித்துள்ளார். இன்றும் தான் தமிழ்நாட்டிற்கு செல்லும் போதெல்லாம் ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பையும், அவர் பெயரை சொல்லும் போது மக்களின் முகத்தில் ஏற்படும் பிரகாசத்தையும் காண முடிவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நன்றி:PT