ராமநாதபுரத்தைச் சேந்ந்த அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

19பார்த்தது
ராமநாதபுரத்தைச் சேந்ந்த அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாற்று கட்சியைச் சேந்தவர்கள் திமுகவில் இணைந்து  வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில், அமமுகவிலிருந்து விலகிய 100 பேர், திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். தொடர்ந்து, வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி வேலை செய்யவுள்ளதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி