அமமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை.. டிடிவி தினகரன்

9804பார்த்தது
அமமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை.. டிடிவி தினகரன்
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில், “நாங்கள் அதிமுகவுடன் அல்ல, பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்” என தினகரன் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலும் அடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் தாம் போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.