உயிருக்கு போராடிய ஊழியர்.. கண்டுகொள்ளாதக் ஓனர்

14பார்த்தது
மத்தியப் பிரதேசத்தில், ஊழியர் ஒருவர் ஆபத்தான முறையில் உயிருக்குப் போராடிய நிலையில், அதனை உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி டிரேடர்ஸ் என்ற மளிகைக் கடையில் பணிபுரியும் ரஃபீக் கான் (45), வேலை செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். ஆனால், கடை உரிமையாளர் உதவாமல் இருந்தாக தெரிகிறது. இறுதியாக, மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

நன்றி: NDTV

தொடர்புடைய செய்தி