ஒரு இட்லியின் விலை ரூ.315.. பெங்களூரு விமான நிலையத்தில் அதிர்ச்சியில் உறைந்த பயணி

3118பார்த்தது
ஒரு இட்லியின் விலை ரூ.315.. பெங்களூரு விமான நிலையத்தில் அதிர்ச்சியில் உறைந்த பயணி
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு இட்லி ரூ.315-க்கு விற்கப்படுவது குறித்து பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையங்களில் உணவுகளின் விலை 4 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இது 'பகல் கொள்ளை' என்றும் இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் விமான நிலைய உணவு விலை ஒழுங்குமுறை குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி