"ஆனைமங்கலம் செப்பேட்டை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்".. தங்கம் தென்னரசு

3793பார்த்தது
"ஆனைமங்கலம் செப்பேட்டை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்".. தங்கம் தென்னரசு
நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடியிடம், சோழர் கால செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், “அந்த செப்பேட்டை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், “ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும். இதனை உணர்ந்து இந்த செப்பேட்டை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி