ஆனந்த் தேவரகொண்டா - வைஷ்ணவி சைதன்யா 'எபிக்' படத்தின் பாடல் வெளியீடு

3762பார்த்தது
ஆனந்த் தேவரகொண்டா - வைஷ்ணவி சைதன்யா 'எபிக்' படத்தின் பாடல் வெளியீடு
'பேபி' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்து நடித்துள்ள 'எபிக்' தெலுங்கு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதித்யா ஹாசன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாஜி மற்றும் வாசுக்கி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், கே.எஸ்.ஹரிசங்கர் பாடி, சுரேஷ் பனிசெட்டி வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய லிரிக்கல் பாடலான 'பிரியசகி' தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி