டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக கேட்டு அராஜகம்.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

11பார்த்தது
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அமைந்துள்ள புறவழிச்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட இளைஞருக்கும், டாஸ்மாக் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஊழியர், இளைஞரின் செல்போனை பறித்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி