அன்பில் மகேஸுக்கு நவ.6 வரை நீதிமன்றக் காவல்

43பார்த்தது
அன்பில் மகேஸுக்கு நவ.6 வரை நீதிமன்றக் காவல்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் நவம்பர் 2-ம் தேதி முதல் 3 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவர் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (நவ.4) ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி