தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கல்வியில்
அரசியல் வேண்டாம். 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: SUN NEWS