அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

1662பார்த்தது
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16 நாட்களாக நடந்த தமிழக அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வந்ததை அடுத்து, ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வருகின்றன.
Job Suitcase

Jobs near you