அனில் அம்பானி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத் துறை விசாரணை

85பார்த்தது
அனில் அம்பானி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத் துறை விசாரணை
அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். மேலும், அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அண்மையில் முடக்கியது. இதில் மும்பையில் உள்ள அவரது வீடும், டெல்லியில் உள்ள ‘ரிலையன்ஸ் சென்டா்’ நிலமும் அடங்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி