விலங்கு கழிவுகளுக்கு EX காதலர்கள் பெயரை வைத்துக்கொள்ளலாம்

31பார்த்தது
விலங்கு கழிவுகளுக்கு EX காதலர்கள் பெயரை வைத்துக்கொள்ளலாம்
அமெரிக்காவின் மேரிலாண்ட் பூங்கா காதலர் தினத்தை முன்னிட்டு வினோத அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ.453 செலுத்தி, விலங்குகளின் கழிவுகளுக்கு முன்னாள் காதலரின் பெயரை சூட்டிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி