திடீர் மயக்கம்.. மருத்துவமனை விரையும் அனிதா ராதாகிருஷ்ணன்

0பார்த்தது
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்த நிலையில், திடீர் மயக்கத்தின் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி