அஞ்சலை அம்மாள் நினைவு தினம்.. விஜய் மரியாதை

0பார்த்தது
அஞ்சலை அம்மாள் நினைவு தினம்.. விஜய் மரியாதை
சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று (பிப்.20) தவெக தலைவர் விஜய் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், "தென்னாட்டின் ஜான்சி ராணி", தவெக-வின் கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாள். அவரது நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி