அண்ணா பல்கலை: பொறியியல் படிப்பில் 1.44 லட்சம் இடங்கள் நிரம்பின

2267பார்த்தது
அண்ணா பல்கலை: பொறியியல் படிப்பில் 1.44 லட்சம் இடங்கள் நிரம்பின
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவில், 2 லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ., பி.டெக்., இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தம் 56 ஆயிரத்து 530 இடங்கள் காலியாக உள்ளன. துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆக., 31 வரை நடைபெற்றது. 14,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை இன்று மாலை 5 மணி வரை தேர்வு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி