அண்ணாமலைக்கு மீண்டும் தோல்விதான்: கே.பாலகிருஷ்ணன் சாடல்

10பார்த்தது
அண்ணாமலைக்கு மீண்டும் தோல்விதான்: கே.பாலகிருஷ்ணன் சாடல்
பாஜகவின் முகத்தை மாற்றி அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட உள்ள புதிய கட்சி, மாறுவேடத்தில் வரும் இந்துத்துவ, சனாதன கோட்பாட்டை கொண்டது என்பதால் தமிழ்நாட்டில் அது வெற்றி பெறவே முடியாது என்று சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இத்தகைய புதிய முயற்சியின் மூலம் அண்ணாமலை மீண்டும் ஒருமுறை தோல்வியையே தழுவ போகிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி