உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் அண்ணாமலை

6840பார்த்தது
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று (ஜூன் 2) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கிறார். அவருடன் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரையும் சந்தித்து, தான் கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கமளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி