ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை

84பார்த்தது
ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவரை இன்று (பிப்.6) பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், அண்ணன் ஹெச்.ராஜா உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி