திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை

50பார்த்தது
திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை
தவெக தலைவர் விஜய், கட்சி தொடங்கிய நாளில் இருந்து திமுக-வை டார்கெட் செய்து விமர்சித்து வருகிறார். இதற்கு திமுக பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தவெக-வை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், “கரூர் விவகாரத்தை விஜய் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும். ஆனாலும் நான் விஜய் பக்கம் நிற்கிறேன்” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், “இந்த தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் குறித்து விஜய் தெரிந்து கொள்வார்” என்றார்.

தொடர்புடைய செய்தி