பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் அண்ணாமலை

7பார்த்தது
பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் அண்ணாமலை
டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (ஜூன்.04) அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, அண்ணாமலை தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா, நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, இன்று மோடியை சந்தித்த பின் டெல்லியில் இருந்து நாளை (ஜூன்.05) தமிழ்நாடு திரும்புகிறார். அதன் பின்னரே, அவர் புதிய கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி