9-ம் வகுப்புக்கு 3-வது மொழி கட்டாயம்: திரும்ப பெற அண்ணாமலை வலியுறுத்தல்

0பார்த்தது
CBSC 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதலே 3-வது மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மொழியை கற்க 2030-ம் ஆண்டு வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றி குறுகிய காலத்திற்குள் கற்க சொல்வது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். நன்றி:News18