பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை

14பார்த்தது
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்காக வந்த போது, காரை விட்டு இறங்கியதும் ANI செய்தி ஏஜென்சி நிருபர் அண்ணாமலையிடம் மைக்கை நீட்டி கேள்வி கேட்டார். உடனே ஆத்திரமடைந்த அண்ணாமலை, அந்த நிருபரை பொதுவெளி என்றும் பாராமல் நிருபரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் நீ, வா, போ, கெட் அவுட் என ஒருமையில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி