அண்ணாமலை விலகல்.. தொகுதி பொறுப்பாளர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை

5292பார்த்தது
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், சென்னையில் இன்று (பிப்.9) தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 6 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியதை தொடர்ந்து, அடுத்தகட்ட பணிகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள் மற்றும் பூத் அளவிலான பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி