SIR-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

5616பார்த்தது
SIR-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
SIR-க்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற நவ.16 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக பங்கேற்கவில்லை. இதனால், பாஜகவுக்கு தவெக ஆதரவு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி