அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் அறிவிப்பு

9090பார்த்தது
அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளுக்கான கலைத் திருவிழா (கலை மற்றும் கலாச்சார விழா) மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 25 முதல் 28 வரை நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி