மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

14பார்த்தது
மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு
இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, டிச., 15 முதல் பிப்., 2 வரை 57 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி காவடி எடுத்துக்கொண்டு மேல்மருவத்தூர் ஆலயத்திற்கு வருகின்றனர். இதனையொட்டி, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கொல்லம் உள்ளிட்ட பல வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்தி