தேர்தலில் பொது சின்னம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

7519பார்த்தது
தேர்தலில் பொது சின்னம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், நாளை (நவ.11) முதல் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து பொதுச் சின்னத்தை ஒதுக்கீடு செய்யும். குறிப்பாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி