இ-சேவை 2.0 ஆக மேம்படுத்தப்படும் என அறிவிப்பு

18பார்த்தது
இ-சேவை 2.0 ஆக மேம்படுத்தப்படும் என அறிவிப்பு
டிஜிட்டல் அரசு மக்களுக்கான எளிய சேவைகளை துரிதமாக்கும் வகையில் அனைத்து இ-சேவை மையங்களும் இ-சேவை 2.0 ஆக மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், அதிவேக இணையம் கூடுதல் மக்கள் நல சேவைகள், நம்ம அரசு வாட்ஸ்அப் சாட்பாட் சேவைகள் 76-ல் இருந்து 275 ஆக விரிவாக்கம் செய்யப்படும். சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், தேவையான இதர துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி