மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

81பார்த்தது
மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு இன்று (பிப்.08) முதல் மார்ச் 8ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை https://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழ் உட்பட பல பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி