வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தப் பகுதி

7பார்த்தது
வங்கக் கடலில் மேலும்  ஒரு காற்றழுத்தப் பகுதி
வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (நவ.25) மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இதற்கிடையில், அந்தமான் அருகே ஏற்கெனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.26-ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி