டிஜிட்டல் மயமாகும் விடைத்தாள் திருத்தும் பணி

3891பார்த்தது
டிஜிட்டல் மயமாகும் விடைத்தாள் திருத்தும் பணி
CBSC பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தும் விதமாக 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விடைத்தாள்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு, ஆசிரியர்கள் திரையிலேயே விடைத்தாள்களை ஆய்வு செய்து மதிப்பெண்களை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முறையினால் திருத்த பிழைகள் பெருமளவு குறைவதுடன், ஆசிரியர்களின் வேலைப்பளு குறைந்து தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்தி